புதன், 28 மார்ச், 2012

நான் காய்ச்சல் என்று 
மருத்துவரை அணுக 
அவர் 
வைரஸ் காய்ச்சல் 
என்று மருந்தாக
உன் முத்தத்தை 

பின்புதான் 
என் பின் மண்டைக்கு 
உரைத்தது 
அது 

காதல் வைரஸ் என்று 

பிரசன்னா தமிழ் 

1 கருத்து:

thendralsaravanan சொன்னது…

ஹ ஹ ஹா....அருமை அருமை....லேட்டாதான் புரியுது!!!!