வெள்ளி, 6 ஏப்ரல், 2012

கண் இருந்தும் குருடாக
செவி இருந்தும் செவிடாக
வாய் இருந்தும் ஊமையாக
கை, கால் இருந்தும் முடாமாக
உயிர் இருந்தும் ஜடமாக
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

தவறு நடக்கையில் தட்டிக் கேட்க்காமல்

பிரசன்னா தமிழ்

1 கருத்து:

thendralsaravanan சொன்னது…

பிரசன்னா தமிழ்,
உண்மையை உரக்கச் சொல்லி விட்டாய்....ஆனால் இன்னும் ஜடமாய் ......என்ன செய்ய!!