வெள்ளி, 6 ஏப்ரல், 2012

நீ
எனக்குள் வந்த பின்
ஒரு
உத்வேகம்

உனக்காகவாவது வாழலாம்
என்று

பிரசன்னா தமிழ்

1 கருத்து:

thendralsaravanan சொன்னது…

வாழ்வதற்கு ஒரு அர்த்தம் தேவைப்படுகிறது....பிடிப்பு தேவைப் படுகிறது...அதுவே குழந்தையானால்.....நீயானால்...!!!!!
அழகு!!!